பாஜக வேட்பாளரை ஓடஓட விரட்டி கல்வீசி தாக்குதல்; மண்டை உடைப்பு..!! தலைதெறித்து ஓடிய அதிகாரிகள்.!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. எட்டு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் மொத்தமாக 57.7% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் தோணி, கௌதம் கம்பீர், உள்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலரும் தங்களது வாக்குகளை நேற்று பதிவு செய்தனர். இந்நிலையில் மேற்கு வங்கா மாநிலத்தில் உள்ள ஜர்கிராம் தொகுதியின் பாஜக வேட்பாளர் துடு தனது தொகுதிக்குட்பட்ட மங்கலபோட்டா பகுதியில் உள்ள 200 வது புத் சென்று பார்வையிட சென்றார். அந்த சமயம் அவரை அங்கிருந்த நபர்கள் சிலர் கற்களை வீசி எறிந்து விரட்டி அடித்துள்ளனர்.

இதனால் அவரை அவசரக் கதியில் அதிகாரிகள் வெளியேற்றிய நிலையில் அவர்கள் அனைவரும் தலை தெரிக்க ஓட்டம் பிடித்துள்ளனர். கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்ட நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, இந்த சம்பவத்தால் பாஜக வேட்பாளர் உட்பட சிலர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஏற்கனவே பாஜக ஆதரவாளர்களை வாக்களிக்க அனுமதிக்காத காரணத்தால் அது குறித்து விசாரணை செய்வதாக தான் சென்றதாகவும் அப்பொழுது இந்த சம்பவம் நடந்தது என்று வேட்பாளர் கூறியுள்ளார்.

https://x.com/ANI/status/1794336385887027459?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1794362752469000533%7Ctwgr%5Ef1fcfda10ef9d49eea2db8bd9ff094a57229b1c1%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Findia%2Fwb-jhargram-constituency-lok-sabha-seat-bjp-candidate-p

Read Previous

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியை கொலை செய்து நகை-பணம் திருட்டு? நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!!

Read Next

கூகுள் மேப் காட்டிய வழியால் கால்வாயில் பாய்ந்த கார்..!! இன்ப சுற்றுலாவில் திகில் சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular