பாடகர் முன்பு கதறி கதறி அழுத தொகுப்பாளினி டிடி…!! ஏன், என்ன ஆச்சு தெரியுமா.? வைரலாகும் வீடியோ..!!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி என்று தான் கூற வேண்டும். இதனாலே இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாலம் உள்ளது.

மேலும் டிடி சிறந்த தொகுப்பாளினியாக மட்டுமின்றி சிறந்த நடிகையும் கூட இவர் நடிப்பில் வெளிவந்தார் ‘நலதமயந்தி’, ‘விசில்’, ‘பவர் பாண்டி’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சர்வம் தாளமயம்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். மூன்று வருடங்கள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை பின் ஒரு சில கருத்து வேறுபாட்டின் காரணமாய் இருவரும் சட்டப்படி பிரிந்து விவாகரத்து செய்து கொண்டனர்.

பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருந்த டிடி தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி சில விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் கச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டிடி அப்போது பாடகர் பிரதீப் அவர்கள் ‘தலகோதும்’ என்ற ‘ஜெய் பீம்’ படத்தின் பாடலை பாடியுள்ளார். அப்போது டிடி ஃபீல் பண்ணி கண்ணீர் விட்டு அழுதார் இது குறித்த வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.டிடியின் அந்த ரியாக்ஷனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Read Previous

திடீரென்று பாடல் நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா..!! என்ன நடந்தது.?

Read Next

இமயமலையில் 14 நாட்கள் நிர்வாணமாக பொழுதை கழிக்கும் பிரபல நடிகர்..!! யார் அவர் தெரியுமா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular