
தினமும் பாதாம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் பல நன்மைகள்..
புரத சத்துக்கள் நிறைந்தது 100 கிராம் பாதாமில் 21.15 கிராம் புரத சத்துக்கள் உள்ளது இது உங்கள் தசைகளுக்கு வலுக்கொடுக்கிறது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை தருகிறது பாதாமை தினமும் காலையில் சாப்பிடுவது உங்கள் தசைகளுக்கு வலுக்கொடுக்கிறது, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தருகிறது இதனால் நீங்கள் அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படுகிறது..
நல்ல கொழுப்பு – பாதாம் நல்ல கொழுப்பு நிறைந்து ஒரு உணவாகும் 100 கிராம் பாதாமில் 49.42 கிராம் ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளது இதில் மோனோசாச்சுரேட் கொழுப்புகள் உள்ளது இது இதை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இந்த கொழுப்புகள் கெட்ட கொழுப்பை குறைக்கிறது இதய நோய்கள் ஏற்படுத்தும் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது..
காணப்படும் பாதாமில் 100 கிராம் பாதாமில் 12.5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது, சிரிக்க எளிதாகவும் இருக்கும் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது மலச்சிக்கலை …
வைட்டமின் இ பாதாமின் வயோதிகத்துக்கு எதிரான வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் உள்ளன, ஒரு சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகும் இந்த வைட்டமின் சரும செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது மேலும் உங்கள் சருமத்திற்கு பளபளப்பை தருகிறது உங்களுக்கு இளமை தோற்றத்தை கொடுக்கிறது…
மெக்னீசிய சத்துக்கள் மன ஆரோக்கியத்தை தரக்கூடியவை இதில் நிறைந்துள்ளது பாதாமில் அதிகம் உள்ளது 100 கிராம் பாதாமில் 268 மில்லி கிராம் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது மெக்னீசியம் மன அழுத்தத்தை குறைக்கிறது எலும்புக்கு வலு சேர்கிறது மேலும் ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது..!!