பாதாம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் நமது உடலில் அதிகம் பாதம் சாப்பிடுவதால் நம் புறத்தில் மட்டுமல்லாமல் அகத்திலும் அழகையும் நோய் எதிர்ப்பு சக்தியும் தருகிறது..
ஐந்து முதல் பத்து வயது உள்ள இந்த வயது குழந்தைகள் தினமும் இரண்டு முதல் நான்கு பாதாம் பருப்புகளை உட்கொள்ள வேண்டும் 18 முதல் 20 வயது உடையவர்கள் வயதுக்கு ஏற்ப உடல் செயல்பாடும் அதிகரிக்கிறது அப்படி இருக்கும் அச்சத்தில் அவர்கள் 6 முதல் 8 பாதாம் பருப்பை சாப்பிட வேண்டும் பெண்கள் தினமும் 12 பாதாம் பருப்பை சாப்பிடுவது முக்கியம், மேலும் பாதாமின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் இதில் நல்ல கொழுப்பு உள்ளது இதில் உள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மூளைக்கு நன்மை பயக்கும் பாதாம் பருப்பை உட்கொள்வது சருமத்திற்கு மிகவும் நல்லது வைட்டமின் நீ இதில் ஏராளமாக உள்ளது இந்த பாதாம் சருமத்திற்கு அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது, பாதாம் புறத்தின் நல்ல மூலமாகவும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடின்கள் புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது இத்தகைய சூழ்நிலைகள் சரியான வயதில் சரியான அளவிற்கு பாதாமி உட்கொள்வது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்..!!!




