பாம்பு கடித்து விட்டால் அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் பயனுள்ள தகவல் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

பொதுவாக பாம்பு கடித்தால் ஒருவர் மிகவும் பயப்படுவார் அதனால் அவரது இதை துடிப்பு அதிகரிக்கிறது இதனால் விஷம் உடல் முழுவதும் பரவுகிறது எனவே பாம்பு கடித்தால் அமைதியாக இருப்பது மிகவும் அவசியம் அதனால் தான் கூடுமானவரை அச்சமின்றி இருக்க வேண்டும் என்கிறார் நிபுணர்கள்…

பாம்பை கண்டாலே பலருக்கு பயம் பார்த்தவுடன் அங்கிருந்து ஓடி விடுவார்கள் பாம்பு கடித்தால் இறந்து விடுவோமோ என்ற பயம் எல்லோருக்கும் உள்ளது ஆனால் பாம்பு கடித்த பின்னர் என்ன செய்வது என்று பலருக்கும் தெரியவில்லை..

பூமியில் பல வகையான பாம்புகள் உள்ளன அவற்றில் 20% பாம்புகள் மட்டும் விஷத்தன்மை கொண்டுவராக இருக்கின்றன இப்போது விஷ பாம்புகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்..

பொதுவாக பாம்பு கடித்தால் ஒருவர் மிகவும் பயப்படுவார் அதனால் அவர் அதை துடிப்பு அதிகரிக்கிறது. பாம்பு கடிக்கும் போது நீங்கள் தனியாக இருந்தால் உடனடியாக 108 அல்லது 112 கலைக்கவும் நீங்கள் தனியாக இல்லை என்றால் உங்களை சுற்றி உள்ளவர்களின் உதவியுடன் விரைவில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். பாம்பு கடித்தது பாம்பின் நிறம் நீளம் கோடுகள் கழுத்து ரேகைகள் போன்றவற்றை குறித்து மருத்துவரிடம் தெரிவித்தால் சிகிச்சை எளிதாகும். விஷம் உடலுக்குள் பரவாமல் இருக்க பலர் பாதிக்கப்பட்ட பகுதியில் இறுக்கமான கயிறு அல்லது துணியால் சுற்றிக் கொள்வது விஷம் மேலும் பரவாமல் தடுக்கிறது ஆனால் இதை செய்வது ஆபத்தானது அவ்வாறு செய்தால் ரத்த விநியோகம் இல்லாததால் குறிப்பிட்ட சில பகுதிக்கு நிரந்தரமாக செயல் இழக்க நேரிடும்…!!

Read Previous

இந்த 11 : 11 என்ற எண்ணை அடிக்கடி பார்க்கிறீர்களா அப்போ அதற்கான பலனை தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

முதியவர்கள் மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியாக தூங்க ஏழு வழிகள் உண்டு அவற்றை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular