பாம்பை கடித்துக்கொன்ற 1 வயது குழந்தை..!! பெரும் அதிர்ச்சி..!!
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் 1 வயது குழந்தை தனது வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த 3 அடி நீள பாம்பை, விளையாட்டு பொருள் என நினைத்து பிடித்து கண்டித்துள்ளது. இதில் அந்த பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனை கண்ட குழந்தையின் தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச்சென்றுள்ளார். இருப்பினும் குழந்தையை அந்த பாம்பு கடிக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.