மராட்டிய மாநிலம் ஜால்னா பகுதியில் இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதில் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்..
இன்று காலை மராட்டிய மாநிலத்தில் ஜால்னா பகுதியில் இரும்பு தொழிற்சாலையில் எப்பொழுதும் போல் வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், தற்சமயம் எதிர்பாராத விதமாய் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது, சம்பவ இடத்தில் 22 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்..!!