பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்-ல் வேலைவாய்ப்பு..!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 3232 ப்ரோபேஷனரி இன்ஜினியர், ப்ரோபேஷனரி ஆபீசர் (எச்ஆர்) & ப்ரோபேஷனரி அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Bharat Electronics Limited (BEL) பதவி பெயர்: Probationary Engineer, Probationary Officer (HR) & Probationary Accounts Officer கல்வித்தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Graduate, MBA/MSW, CA/CMA சம்பளம்: Rs. 40,000- 1,40,000 வயதுவரம்பு: 25 years கடைசி தேதி: 28.10.2023 கூடுதல் விவரம் அறிய: https://bel-india.in/ https://bel-india.in/Documentviews.aspx?fileName=BEL%20Web%20Ad%20English-03-09-23.pdf

Read Previous

திமுக எம்பி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்..!!

Read Next

தமிழகத்தில் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular