உலகில் பெரும்பாலுர் சில நேரங்களில் காய்ச்சல் என்றால் உடனே பாராசிட்டமல் மாத்திரை தான் எடுப்பது வழக்கம்.
காய்ச்சல் வந்தால் பலரும் உடனே உட்கொள்ள நினைப்பது பாரசிட்டமால் மாத்திரை தான் அப்படி இருக்கையில் பாராசிட்டமல் மாத்திரை அதிகம் பயன்படுத்தினால் கல்லீரல் மற்றும் கல்லீரல் சுற்றி உள்ள உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது இன்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர், மேலும் அமெரிக்கா லண்டன் போன்ற பெருநகரங்களில் பாராசிட்டமல் மாத்திரை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் தான் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் தெரியவந்தது, ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மூன்று முறை பாரசிட் மொழி மாற்றுதல் கொண்டால் விரைவில் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்றும் மேலும் மருத்துவரின் ஆலோசனை கேட்ட பின்பு பாராசிட்டமில் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்..!!