பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்ததை தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடந்து கொண்டிருக்கிறது..
பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது, 10 மீட்டர் ஏர் ரைபிள் SH1 போட்டி பிரிவில் இந்திய வீராங்களை ரூபினா ஃபிரான்ஸிஸ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார், பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இதுவரை ஐந்து பழக்கங்கள் கிடைத்துள்ளது, இதில் துப்பாக்கி சுடுதலுக்கு மட்டும் நான்கு பதக்கங்கள் அடங்கும், பதக்க பட்டியலில் சீனா முதலிடத்திலும் இந்தியா 19வது இடத்திலும் உள்ளது என்று பாரிஸ் அறிவித்துள்ளது, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மேலும் ஒரு பதட்டத்தை வென்றதை கண்டு இந்தியர்கள் வளரும் தங்களது இணையதள பக்கத்தில் வாழ்த்தி வருகின்றனர்..!!