பாரிஸ் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த மனு பாக்கர்..!!

தற்சமயம் பாரிஸில் நடந்து வரும் நடப்பு ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இரண்டு வெண்கல பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர் தற்போது மூன்றாவது முறையாக இறுதி சிற்றுக்கு முன்னேறி உள்ளார் இதனை தொடர்ந்து இவரை மூணாவது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை ஆவார்.

மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்துள்ளார், 25 மீட்டர் பீஸ்டல் பிரிவில் ஆகஸ்ட் 3 மதியம் இறுதிச்சுற்று நடைபெற உள்ளது, மூன்றாவது பதக்கத்தை அவர் வெல்வாரா என்று இந்தியா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது..!!

Read Previous

தந்தை ஸ்தானத்தில் இருக்கும் மாமனார் தன் மருமகளை பாலியல் தொல்லைக்கு வற்புறுத்தியுள்ளார்..!!

Read Next

அபசகுணமாக பார்க்கப்படும் பூனைக்கு கோவிலா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular