தற்சமயம் தொடர்ச்சியாக நடந்த வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் ஆடவர் 57 எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று உள்ளார்.
மேலும் ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் போட்டியில் 21 வயதில் பதக்கம் வென்ற இளம் இந்திய வீரர் என்ற பெருமையும் கொண்டவர், ஆடவர் 57 கிலோ எடை பிரிவில் அனுமதிக்கப்பட்ட எடையை விட 4.6 கிலோ எடை அதிகமாக உள்ளதால் 10 மணி நேரத்தில் நீராவி குளியல், ஓட்டம், தீவிர பயிற்சி மூலம் 4.6 கிலோ எடையை குறைத்துள்ளார், பயிற்சியின் போது அமனுக்கு லிக்வார்ம் வாட்டர், எலும்பிச்சை, தேன் மற்றும் காபி தரப்பட்டுள்ளது, பயிற்சி முடித்தும் எடை குறைத்த பிறகும் அனுமன் தூங்க செல்ல அனுமதிக்கவில்லை..!!