![](https://tamilyugam.in/wp-content/uploads/2024/08/IMG_20240803_115023.jpg)
தற்சமயம் பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்ற நிலையில் இன்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வீராங்கனையின் பெயர் பட்டியல்,
துப்பாக்கி சுடுதல்..
ரைஜா தில்லான், மகேஸ்வரி சவுகான், பெண்களுக்கான ஸ்கீட் தகுதி சுற்றில் பகல் (12:30) மணியளவில் மனு பாக்கர் 25 மீட்டரான பீஸ்டல் இறுதிச்சுற்று இருக்கு பங்கேற்கின்றன இந்த நிகழ்வு மதியம் 1 மணி அளவில் நடக்க இருக்கிறது இதனை தொடர்ந்து.
வில்வித்தை..
தீபிகா குமாரி (இந்தியா), மிச்சல் கிரோப்பன் (ஜெர்மனி), பகல் (1:52) மணியளவிலும் பஜன் கவுர் (இந்தியா) தியானந்தா கோருனிஷா இந்தோனிசியா பெண்கள் தனிநபர் மூன்றாவது சுற்றில் பிற்பகல் (2:05) மணி அளவில் பங்கேற்கின்றனர்.
பாய்மரப்படகு..
நேத்ரா குமணன் பெண்கள் டிங்கி பிரிவில் மாலை (3:35) மணியளவிலும், விஷ்ணு சரவணன் ஆண்கள் டிங்கி பிரிவில் (3:50) மணியளவில் பங்கேற்கின்றனர்.
குத்துச்சண்டை..
நிஷாந்த் தேவ் இந்தியா மாங்கோ வெட்டே சிகோ ஆண்கள் 71 கிலோ எடை பிரிவில் கால் இறுதி ஆட்டம் நள்ளிரவு (12:18) மணியளவில் நடக்க இருக்கிறது..!!