இன்றைய சூழலில் பலரும் பார்சல் உணவுகளை சாப்பிட்டு வருவது வழக்கமாகிற்று. அப்படி இருக்கையில் அலுமினிய பேப்பருக்குள் அடைக்கப்பட்ட உணவானது உடலில் நோய் தன்மையை அதிகப்படுத்துகிறது.
மேலும் அலுமினிய பேப்பர்களில் உணவுகளை பேக் செய்யும் போது சிறிது அலுமினியம் உணவோடு கரைந்தும் கலந்தும் விடுகிறது, மேலும் அமிலத்தன்மை கலந்த உணவுகளை நாம் சாப்பிடும் போது அல்சைமர் மற்றும் மூளை பகுதியில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு நாம் நோய்வாய்ப்புக்குள் சிக்கி கொள்கிறது மட்டுமின்றி சிறுநீரக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு மற்றும் நரம்பு தளர்ச்சி எலும்புக்கு தேவையான சத்து குறைபாடு என்று பல நோய்களும் ஏற்படுகிறது என்று மருத்துவ குழு கூறுகிறது முடிந்து வரை அலுமினிய பேப்பரால் பேக் செய்யப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும் என்று அக்குழு கூறியுள்ளது..!!