இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் பாலக்கீரை சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதுதானா என்ற கேள்விகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது..
பாலக்கீரையில் இரும்பு சத்துக்கள் அதிகமாக இருக்கிறது மேலும் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராகவும் மேம்படுத்தவும் பாலக்கீரை உதவுகிறது, மேலும் பாலக்கீரை என்று கூறப்படும் கீரையில் இரும்பு சத்துக்கள் அதிகமாக இருப்பதால் அனைத்து தரப்பினர்களும் இதனை சாப்பிடலாம் என்று மருத்துவர் கூறுகின்றன அனைத்து தரப்பினர்களும் இதனை சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் பாலக் கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமப்படுத்தும் திறன் இந்த கீரைக்கு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர், அதேபோல் பாலக்கீரை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்த சோகையை தடுக்க முடியும் என்றும் உடலில் உள்ள பாகங்களுக்கு தேவையான ரத்தங்கள் சீரான முறையில் கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!




