பாலியல் குற்றவாளிக்கு 204 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

கேரள மாநிலம் பதனாபுரம் பகுதியில் 8 வயது சிறுமி மற்றும் சிறுமியின் 3 வயது தங்கை இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்த வினோத் என்பவருக்கு இரு வழக்குகளிலும், முறையே 100 மற்றும் 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது போக்சோ நீதிமன்றம்.
204 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 4.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த மறுத்தால் கூடுதலாக 26 மாதங்கள் சிறை தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Read Previous

டென்மார்க் ஓபனில் பி.வி. சிந்து முன்னிலை..!!

Read Next

11 பந்துகளில் அரை சதம் அடித்த இளம் வீரர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular