
தொடர்ந்து கேரளா பாலியல் கொடுமையை கண்டித்து பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வரும் நிலையில் தற்போது நடிகர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்..
கேரளாவில் தொடர்ந்து மலையாள நடிகர் மற்றும் இயக்குனர்கள் மீது குற்ற நடவடிக்கை அதிகமாகும் பட்சத்தில் தொடர்ந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து வரும் வேளையில், கேரளா நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து நீதிபதி ஹேமா அறிக்கை வெளியிட்டுள்ளார், அதன் அதிர்வலைகளின் தாக்கம் பெறும் பாதிப்பை கேரளாவில் ஏற்படுத்தி உள்ளது, இந்த நிலையில் கேரளாவில் மலையாள நடிகர்களின் சங்கமான அம்மா அமைப்பின் தலைவர் நடிகர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், நடந்த சங்கத்தின் நிர்வாகிகள் 17 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து நடிகர் சங்கத்தின் செயற்குழுவை முற்றிலுமாக கலைத்தினர் இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, கேரள நடிகையின் பாலியல் தொல்லை குறித்து இன்னும் பல நடிகர்கள் இயக்குனர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது…!!!