பாலியல் வன்கொடுமை வழக்கு..!! முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்ய தடை..!!

கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் எஸ் பிக்கு  பாலியல் வன்கொடுமை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசிற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரத்திற்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி உறுதி செய்தது. இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் சரணடைவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் ராஜேஷ் தாஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது ராஜஸ்தான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் தாசை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read Previous

அமைச்சர் தியாகராஜனுக்கு அண்ணாமலை பதிலடி..!! ஓசி என்ற விமர்சித்தவர்களை ஏன் கண்டிக்கவில்லை..!!

Read Next

மதுரை மணமணக்க.. 125 ஆடுகள் பலி.!! ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் வினோத திருவிழா.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular