கிருஷ்ணகிரி அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் நாத கட்சியின் முன்னால் நிர்வாகி சிவராம் கைது செய்யப்பட்டு சேலம் சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தற்கொலை முயற்சி மேற்கொண்டனர்..
கிருஷ்ணகிரி அருகே மாணவியை பாலியல் கொடுமை செய்ததையொட்டி நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டு சேலம் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர் மேலும் எலி பேஸ்ட் சாப்பிட்டதனால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை வழங்கிய அந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிவராமன் உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் விசாரணைக்கு முன்பே முற்றுப்பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது..!!