ஆவின் பால் கலப்படம் இருப்பதாக தகவல் வந்த நிலையில் அதற்கு விளக்கம் தந்துள்ள ஆவின் நிறுவனம்..
இன்றைய சூழலில் பலரும் குழந்தைகளுக்காக அல்லது தேநீருக்காக பாலையை பயன்படுத்தி வருகின்ற பட்சத்தில் கடைகளில் விற்கப்படும் ஆவின் பாலிற்கு மக்களிடையே தனி வரவேற்பு உண்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆவின் பால் உற்பத்தி நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்படும் பால் கேன்களில் தண்ணீர் கலக்கப்பட்டதாக கடன் சில தினங்களுக்கு முன் புகார் இருந்த நிலையில் ஆவின் நிறுவனம் இத்து தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது, அந்த விளக்கத்தில் முறைகேடு காரணமாக ஜஸ்டின் ஜான் தேவசகாயத்தின் ஊதியம் நிறுத்தப்பட்டதால் அவர் அவதூறாக வீடியோ வெளியிட்டதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது, ஆவின் நிறுவனத்தில் வேலை செய்பவரின் சம்பளத்தை நிறுத்தி வைக்கப்பட்டதால் தேவையில்லாத அவ பெயர்கள் ஆவின் நிறுவனத்துக்கு ஏற்பட்டது என்று ஆவின் நிறுவனம் தங்களின் உண்மை செயல்களையும் தங்கள் நிறுவனங்களில் நடந்த சூழ்நிலையும் எடுத்துரைத்துள்ளது..!!