பால் குடிப்பதால் உண்டாகும் பக்க விளைவுகள்..!!

  • பால் குடிப்பதால் இவ்ளோ பக்க விளைவா.இது தெரியாம போச்சே.!

பொதுவாக பால் குடிப்பதால் நமக்கு உடலில் கால்சியம் சத்து கிடைத்தாலும் அதனால் நிறைய பக்க விளைவுகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது.பிரிட்டிஷ் கவுன்சிலில் நடந்த ஓர் ஆய்வில் பால் குடிப்பது எலும்பு முறிவு இதய கோளாறுகள் வயதானவர்களிடையே புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும் மரணம் ஏற்படும் வாய்ப்பு 15 சதவீதம் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.ஆண்களுக்கு பெண்களை விட பால் மூலம் ஏற்படும் பாதிப்பு குறைவு என்று கூறப்படுகிறது.பாலை விட பால் பொருட்களான சீஸ் தயிர் போன்றவைகள் நமக்கு நன்மைகள் செய்ய கூடியவை.மேலும் பால் குடிப்பதால் உண்டாகும் பக்க விளைவு பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

1.இரவில் பால் குடித்தால் குமட்டல் தூக்கமின்மை வயிற்று பொருமல் போன்ற பிரச்சினைகளை உண்டாகும் என எச்சரிக்கப்படுகிறது.
2.சிலருக்கு அஜீரணக் கோளாறு இருக்கும்.இது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் தயவுசெய்து இரவில் பால் குடிக்காதீர்கள்.

3.சிலர் தூங்கச் செல்வதற்கு முன்பு உடனடியாக பால் குடித்து விட்டு உறங்க போவர் .அப்படி படுத்தால் அஜீரணக் கோளாறு வாயுத் தொல்லை அசிடிட்டி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீரும்.

4.மேலும் பால் தொப்பை உண்டாவதற்கும் காரணமாக இருக்கிறது.

Read Previous

உத்தரபிரதேசம்: காவல்துறை முற்றிலும் தோல்வி. பா.ஜ.க. தான் பொறுப்பு என்று அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு..!!

Read Next

திருச்சி: முக்கொம்பு காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த பிளஸ் 2 மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular