பாவாடை தாவணியில் ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி..!! செம கியூட்டாக போட்ட ஆட்டத்தை பார்த்தீங்களா..!! வைரல் வீடியோ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்த “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராய் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர்தான் நடிகை ஜனனி.

இலங்கையைச் சார்ந்த இவர் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் தனது குழந்தைத்தனமான பேச்சாள், செயலால் ரசிகர்களை கவர்ந்து அவருக்கென பெரும் ஆர்மியும் உருவாகியது, இவர் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் இறுதிவரை சென்று வெல்வார் என்று ரசிகர்கள் பெரும்பளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் 70 நாட்களில் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

மேலும் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியே இருந்த “லியோ” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பை நடிகர் விஜயை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக உள்ள நடிகை ஜனனி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தாவணி பாவாடையில் செம க்யூட்டாக ஆட்டம் போட்டுள்ளார் நடிகை ஜனனி. இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த வீடியோ வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

https://www.instagram.com/janany_kj/?utm_source=ig_embed&ig_rid=2d83cabd-8e34-4e0d-96cb-d0022960a4b5

Read Previous

அட.. பாத்துமா..!! நிறைமாத கர்ப்பம்.!! நடிகை அமலாபால் செய்யும் லூட்டியை பார்த்தீங்களா.!!

Read Next

ஜிவி பிரகாஷ் குமாரின் கள்வன் திரைப்படம் ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular