பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்..!!

மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் சாக்ஷி அகர்வால். பெங்களூரில் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களிலும் போட்டோ சூட் நடத்தியும் பிரபலமான கவர்ச்சி மாடல் அழகியாக தென்பட்டு வந்தார் .

முதன் முதலில் கன்னட படங்களில் பணியாற்றிய சாக்ஷி அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் தாறுமாறான கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு அந்த வீட்டில் இருந்ததன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

அதை எடுத்து ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க தொடங்கியதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். இதனிடையே அட்லீ இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார்.

மேலும் விஸ்வாசம் , சிண்ட்ரல்லா , அரண்மனை 3 , காலா உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி தற்போது படுமோசமாக பிகினி உடையில் ஆபாசமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்துள்ளார்.

Read Previous

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.80,000/- சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

ஆண்களுக்கு ஏற்படும் வெட்டைச் சூடு நோயை நீக்கும் அற்புத மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular