பிக்சட் டெபாசிட்க்கு 8 முதல் 9.1% வரை வட்டி தரும் வங்கிகள்..!!

வங்கிகள் வெவ்வேறு காலகட்டங்களுக்கான FD விகிதங்களை அவ்வப்போது திருத்தும். அந்த வகையில் மே 2024 இல் 8% முதல் 9.1% வரை நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். யெஸ் வங்கி, பொது வாடிக்கையாளர்களுக்கு 18 மாதங்களுக்கு 8.00% வழங்குகிறது. டிசிபி வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரை 8.05% வழங்குகிறது. IDFC FIRST வங்கி, பொது வாடிக்கையாளர்களுக்கு 3% முதல் 7.9% வரை வழங்குகிறது. உத்கர்ஷ் சிறு நிதி வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 8.50% வழங்குகிறது. RBL வங்கி 546 நாட்கள் முதல் 24 மாதங்கள் வரை 8.00% வட்டி வழங்குகிறது.

Read Previous

கோவையில் சோகம்.!! இருசக்கர வாகனத்தில் லாரி மோதி ஆசிரியை பலி..!!

Read Next

அயோத்தியில் அமைய உள்ள கோவில்களின் அருங்காட்சியகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular