பிக்பாஸ் ப்ராமோ ரிலிஸ் விரைவில் சீசன் 8..!!

கடந்த எட்டு ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்வை தொகுத்து வழங்கியவர் கமலஹாசன் ஆனால் இந்த ஆண்டு கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுக்காமல் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாக பிக் பாக்ஸ் ப்ரோமோ வெளிவந்துள்ளது…

பிக் பாஸ் எட்டு சீசனுக்கான ப்ரோமோ இன்று செப்டம்பர் 11 மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், கடந்த ஏழு ஆண்டு காலமாக கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பெரிதும் மக்கள் விரும்பியும் அதற்கான வாக்கெடுப்பில் தங்களுக்குப் பிடித்த சரியான நபர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் விலகி உள்ள செய்தியை அறிவித்தது தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதாக இன்று மாலை 5 மணி அளவில் பிக் பாஸ் ப்ரோமோ வெளிவந்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் இந்த ஆண்டு ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கருத்தில் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது..!!!

Read Previous

உங்கள் தாம்பத்திய உறவு மேம்பட இவற்றை கையாளுங்கள்..!!

Read Next

வீட்டில் சடலமாக தொங்கிய தம்பதிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular