பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற புகழ், ஸ்ருஷ்டி..!!

காதல், சண்டை என பல சர்ச்சைகளுடன் பிக் பாஸ் சீசன் 7 பரபரப்பாக சென்றுகொண்டுள்ளது. சமீபத்தில் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்த வெளியே அனுப்பப்பட்டது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் புதிதாக 2 பிரபலங்கள் சென்றுள்ளனர். அவர்கள் யாருமல்ல குக் வித் கோமாளி போட்டியாளர்களான புகழ் மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேதான். இவர்கள் போட்டியாளர்களாக உள்ளே சென்றார்களா? இல்லை வேறு ஏதும் காரணமா என தெரியவில்லை. இன்று வெளியான ப்ரமோ வீடியோவில் இவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

Read Previous

ஐதராபாத் தீ விபத்து – பலி 9ஆக உயர்வு..!!

Read Next

துப்பாக்கி திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular