பிடனின் இந்திய பயணம் ரத்து..!!

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஜனவரி மாதம் இந்தியா வருகை தர இருந்த நிலையில், இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளப் போவதில்லை. இந்தத் தகவலை அமெரிக்கா தெரிவித்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் உலக நாடுகளின் தலைவர்களில் ஒருவர் பங்கேற்பது வழக்கம்.

Read Previous

5.48 கோடி வேலை உறுதி அட்டைகள் ரத்து..!!

Read Next

சோழவந்தான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular