பியூட்டி பார்லர் போகாமலே உதட்டின் மேல் இருக்கும் மீசையை நீக்க: நீங்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

உங்கள் முகத்தில் படர்ந்து இருக்கும் முடிகளை மட்டுமல்லாமல் உங்கள் உதட்டின் மேல் இருக்கும் மீசையை நீக்க பெரும் அவஸ்தைப்படுகிறீர்களா இனி கவலை வேண்டாம்…

பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் பிரச்சனை மேல் உதடுகளுக்கு மேல் மீசை வளர்வது பார்லருக்கு சென்று இதனை பெண்கள் அகற்றி வரும் நிலையில் இந்த எளிய குறிப்புகள் மூலம் வீட்டிலேயே மேசையை அகற்றலாம், ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் தயார் செய்து கொள்ளவும் இந்த பேஸ்ட்டை மேல் உதடு மீது உள்ள முடிகளில் தடவி 15 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும், காய்ந்துடன் மெதுவாக தேய்த்துக் கழுவவும்,ஒரு ஸ்பூன் கடலை மாவுடன் தண்ணீர் சேர்த்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை மீசையின் மீது தடவி உலர விட்டு பின் ஸ்கிரிப் செய்யவும், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு மாவு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பேஸ்ட் செய்து மீசையின் மீது தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் மெதுவாக தேய்த்து தண்ணீரில் கழுவவும்,ஒரு டேபிள் ஸ்பூன் தேன் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும் மீசையின் மீது இதனை தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து துடைக்கவும்,ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு எடுத்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் பால் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து பேஸ்ட் செய்து இதனை தடவி அரை மணி நேரம் உலர விட்டு பின்னர் தண்ணீரில் கழுவும், ஒரு அட்டையின் வெள்ளை பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவு மட்டும் சிறிது சர்க்கரை சேர்த்து பேஸ்ட் செய்து மீசையின் மீது தடவி 30 நிமிடங்கள் காயவைத்து பின் தண்ணீரில் கழுவ வேண்டும்,சிலருக்கு பால் பொருட்கள் ஒவ்வாமை ஏற்படுத்தும் அவர்கள் பாலுக்கு பதிலாக தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம், இப்படி செய்வதன் மூலம் பெண்கள் உதட்டுக்கு மேல் தோன்றும் மீசைகள் எளிதாக அகற்றப்படும்..!!

Read Previous

இந்த எட்டு பழக்கங்களை பாலோ பண்ணுங்க உங்களது 90 சதவீத பிரச்சனைகள் சரியாகிவிடும் இனி கவலை வேண்டாம்…!!

Read Next

மிதுனத்தில் நுழையும் குரு இந்த ஐந்து ராசிகளை இனி கையில் பிடிக்கவே முடியாது பணமழை கொட்டும் ராசிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular