
உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், தொடர் ஆன்மிக நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், இவ்வாரம், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், இசை, இலக்கிய கலை விழா நடந்தது. விழா கமிட்டி உறுப்பி னர் ஆறுமுகம் வரவேற்றார். டாக்டர் தாமரைசெல்வன் தலைமை வகித்தார். டாக்டர் ஸ்ரீதேவி
முன்னிலை வகித்தார். விழாவில், ஹாதிவித்யா, கனிஷா, ஹிதேஷ் ஆகி யோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பரத நாட்டிய கலைஞர்களுக்கு, கார்த்திகை விழா மன்றம் சார்பில், பாராட்டு சான்றி தழ் வழங்கப்பட்டது.