பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதலமைச்சர்..
தற்சமயம் டெல்லி சென்றுள்ள கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் பிரதமர் மோடியை சந்தித்து கேரளா வயநாட்டின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், ரூபாய் 2000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் முதற்கட்டமாக ரூ900 கோடியை தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார், வயநாடு நிலச்சரி சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கேரள அரசு மத்திய அரசை வலியுறுத்தியது..!!