பிரதமர் மோடி வழங்கும் 2,000 ரூபாய்..!! முழு விவரங்களுடன்..!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி புதிய திட்டமான பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019ம் ஆண்டு  அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசின் பிரதமரின் இந்த திட்டத்தில் நாடு முழுவதும் சொந்த நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கான செயலில் இருந்து வருகிறது. மேலும் வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான செலவுகளை செய்து கொள்ள இந்த பணம் வழங்கப்படுகிறது.

மொத்தமாக சுமார் 9.25 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.20,000 கோடி கொடுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தமாக ரூ.3.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி பிஎம்-கிசான் திட்டத்தின் 18வது தவணையை செலுத்த அரசு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த மாதத்திற்கான நிதி இந்த வாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

பள்ளி மாணவியிடம் சில்மிஷம்..!! பெற்றோர் உறவினர்கள் சேர்ந்து தர்ம அடி..!!

Read Next

விடாமுயற்சி பற்றிய குட்டி கதை..!! கட்டாயம் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular