பிரதம மந்திரி கிஷான் திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிப்பது எப்படி..!!

பிரதம மந்திரி கிஷான் திட்டத்திற்கு கீழ் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூபாய் 6000 வழங்குகிறது, விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 3 தவணையாக பணத்தை டெபாசிட் செய்கிறது, மேலும் இத்திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அப்பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

அல்லது WWW.pmkisan.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிய 1800115526 அல்லது 155261 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்..!!

Read Previous

தொடர்ந்து பீர் குடிப்பதனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாம்..!!

Read Next

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு தினத்தில் கலப்பு திருமண நிதி உதவி திட்டம் 1..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular