
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று வகையான கடன்கள் வழங்கப்படுகிறது,ஷிஷீ என்ற பிரிவின் கீழ் ரூபாய் 50,000 வரை கடன் பெறலாம், கிஷோர் பிரிவின் கீழ் 50,000 முதல் 5,00000 வரை கடன் பெறலாம், கடைசியில் தருண் பிரிவின் கீழ் ரூபாய் 5,00000 முதல் 10,0000 வரை கடன் பெறலாம், மேலும் தகவல் அறிய https://mudra.org.in/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்..!!