பிரபல கன்னட நடிகை லீலாவதி காலமானார்..!!

பிரபல கன்னட திரைப்பட நடிகை லீலாவதி இன்று காலமானார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று மதியம் திடீரென அவருக்கு லோ பிபி பிரச்சனை தொடங்கியது. உடனடியாக அவர் நெலமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி லீலாவதி காலமானார். தமிழ், கன்னடா, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

Read Previous

வசனகர்த்தா மறைவிற்கு விஜயகாந்த் இரங்கல்..!!

Read Next

ஆதார் இல்லையென்றால் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular