
பிரபல குளிர்பான நிறுவனமான Coca-Cola நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்..!!
பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைய உள்ளது. ஒரு ஸ்மார்ட்போனும் உள்நாட்டு சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளது. முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. ஏற்கனவே அந்த நிறுவனத்துடன் கோகோ கோலா இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Realme 10 ஆனது 4G அம்சங்களுடன் Coca-Cola நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் பரவி உள்ளது.