தமிழ் திரையுலகில் மதராசபட்டினம், ஐ, தெறி மற்றும் 2.0 படத்தின் மூலம் பிரபலமாகி தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் எமி ஜாக்சன்..
இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் அந்நாட்டு எட்வர்டு வெஸ்டிவிக்கை காதலித்து வந்துள்ளார், இந்த நிலையில் காதலனை நேற்று ஆகஸ்ட் 25 அன்று கரம் பிடித்துள்ளார், இவர்களின் திருமணம் இத்தாலியில் உள்ள அமல்ஹி கடற்கரையில் நடந்தது, மேலும் எமி ஜாக்சன் நடந்த எட்வர்ட் வேஷ்டிக் அன் நாட்டு நடிகராகவும் சிறந்த தொழிலதிபராகவும் உள்ளார் என்று தெரியவந்துள்ளது, மேலும் இணையதளத்தில் எமி ஜாக்சனின் ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..!!