பிரபல நடிகருக்கு மாரடைப்பு..!!

பாலிவுட் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே (47) மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். படத்தின் படப்பிடிப்பின் போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். ஷ்ரேயாஸ் தல்படே, ‘கோல்மால்’ , ‘கிராண்ட் மஸ்தி’, ‘ஓம் சாந்தி ஓம்’, ‘கவுன் பிரவீன் தாம்பே’ போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி, டப்பிங் கலைஞராகவும் திரையுலகைக் கவர்ந்தவர் ஸ்ரேயாஸ். ‘புஷ்பா’ படத்தின் இந்தி பதிப்பில் அல்லு அர்ஜுனுக்கு ஸ்ரேயாஸ் டப்பிங் பேசியுள்ளார்.

Read Previous

திமுக எம்.பி. பார்த்திபனின் சஸ்பெண்ட் ரத்து..!!

Read Next

கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular