பிரபல பாலிவுட் நடிகை மற்றும் ரன்வீர் சிங்கின் மனைவியான நடிகை தீபிகா படுக்கும் கர்ப்பமாக உள்ள தனது புகைப்படங்களை வலையதளத்தில் பதிவிட்டு வருகிறார்..
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மட்டர்னிட்டி போட்டோஷூட் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது, பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை 2018 ஆம் ஆண்டில் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார் நடிகை தீபிகா படுகோன், கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்ட நிலையில் தற்போது அவர் மட்டர்னிட்டி ஃபோட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்கள், இதனை தங்களது இணையதள பக்கத்தில் பகிர்ந்து வந்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தும் குழந்தையை நன்றாக பெத்து எடுக்க வேண்டும் என்றும் வாழ்த்துக்களை குவித்தனர், மேலும் மிக விரைவில் குழந்தை பெற்றெடுக்க உள்ள இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் பலரும் கூறி வருகின்றனர்..!!