பிரபல யூடியூபர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!! போலீசார் விசாரணை..!!

பிரபல யூடியூபர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!! போலீசார் விசாரணை..!!

ஏழை, எளிய மக்களுக்கு பணம் பொருள் கொடுத்து உதவி செய்து பிரபலமானவர் யூடியூபர் ஹர்ஷா சாய். இவர் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து ஆபாசமாக வீடியோ, போட்டோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக 25 வயது நடிகை புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் போலீசார் ஹர்ஷா சாய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் அளித்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read Previous

IND vs BAN 2nd Test: முக்கிய போட்டியில் மழைக்கு வாய்ப்பு?.. வெளியான வானிலை ரிப்போர்ட்..!!

Read Next

ரயில்வேயில் 5,066 காலியிடங்கள்..!! உடனே விண்ணப்பிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular