பிரபல WWW மல்யுத்த வீரர் சிட் ஈடி காலமானார் என்பதை அவர் மகன் தெரிவித்துள்ளார்..
பிரபல WWW மல்யுத்த வீரர் சிட் ஈடி பல வருடங்களால் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது மறைவு செய்தியை அவரது மகன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அன்பான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மல்யுத்த வீரர் சிட் ஈடி 63 எனது தந்தை பல ஆண்டு காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் காலமானதை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் வருந்துகிறேன், தனது சமூக வலைதள பக்கத்தில் www மல்யுத்த வீரர் சிட் ஈடி மகன் பகிர்ந்து கொண்டார்..!!