பிரபாஸின் சலார் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சலார்’. ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், ஜெகபதி பாபு மற்றும் பிருத்வி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் நேற்று (டிசம்பர் 22) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் திரையரங்குகளை சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலையும் குவித்து வருகிறது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.175 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாடு முழுவதும் 135 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

இன்றைய பஞ்சாங்கம் 24-12-2023..!!

Read Next

சேதமடைந்த வீடுகள் கணக்கிடும் பணி துவக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular