பிராட்பேண்ட் டேட்டா வேக வரம்பை அதிகரித்த BSNL..!! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!
BSNL நிறுவனம் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான டேட்டா வேக வரம்பை அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ரூ.249 ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் 25 Mbps வரை டேட்டா வேகத்தையும், ரூ.299 மற்றும் ரூ.329 என்ற கட்டணத்திலான திட்டங்களுக்கு 25 Mbps டேட்டா வேகத்தையும். இதற்கு முன்பு இத்திட்டங்களின் டேட்டா வேகம் முறையே 10 Mbps மற்றும் 20 Mbps என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.