பிரியாணியை சூடு செய்து சாப்பிடும் நபரா நீங்கள் எச்சரிக்கை..!!

இன்றைய காலகட்டத்தில் பிரியாணி உணவை விரும்பாதவர்கள் எவரும் இல்லை யாரை கேட்டாலும் தங்களுக்கு பிடித்த உணவு பிரியாணி தான் கூறுகின்றார், மேலும் பிரியாணி தான் முதலிடம் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர் ஆனால் அதே பிரியாணியை சூடு செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது..

பிரியாணியை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் அதை சூடு செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் மற்றது என்று மருத்துவர் மற்றும் மருத்துவ நிபுணரான டாப்னி கூறுகிறார், மேலும் பிரியாணியை சமைத்த அன்றே சாப்பிட விட வேண்டும் மேலும் பிரியாணியை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் அதை எடுத்து வெளியில் ஒரு மணி நேரம் ஆற வைத்த பின்பு சூடு செய்து சாப்பிட வேண்டும் ஆனால் சூடு செய்து சாப்பிடும் பழக்கம் உடலுக்கு தீங்கு தரும் என்றும் ஆணித்தனமாக அவர் கூறியுள்ளார், பிரியாணிலுள்ள கறி மற்றும் இதர பொருட்கள் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்திய கூடிய அளவுக்கு நமது உடல் ஏற்றுக்கொள்ளும் அதே உணவை மறுநாள் சூடு படுத்தி சாப்பிடும் பொழுது உடல் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார் மேலும் சூடு செய்த பிரியாணியை சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..!!

Read Previous

இரவு நேரத்தில் கொசு கடியில் இருந்து தப்பிப்பதற்கு இவற்றை செய்யுங்கள்..!!

Read Next

கட்டாயம் படிங்க..!! பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular