பிரியாணி தலைநகராக மாறிய ஹைதராபாத்..!!

இந்தியாவின் பிரியாணி தலைநகரமாக ஐதராபாத் நகரம் உருவெடுத்துள்ளது. சராசரியாக ஒரு நொடிக்கு இரண்டரை பிரியாணி வரை ஆர்டர் செய்யப்பட்டு வருவது சுவிக்கி (Swiggy) நிறுவனத்தின் வருடாந்திர ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 1 ஆண்டில் மட்டும் ஹைதராபாத்தில் 1 கோடிய 30 லட்சம் பிரியாணியிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக கர்நாடகாவின் பெங்களூருவில் சுமார் 1 கோடி பிரியாணியிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவதாக இந்த லிஸ்டில் சென்னை இடம்பெற்றுள்ளது.

Read Previous

நெடுஞ்சாலையில் விமானம் தரையிறக்கம்..!!

Read Next

தமிழகத்தில் விரைவில் தடைசெய்யப்படும் உணவுகள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular