பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல புதிய அமைதிக்காகவும் பிறக்கலாம் நடிகர் பார்த்திபன்..!!

பிரிவு என்ற முடிவை சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்…

இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ராம் நேற்று இரவு அறிவித்தார், இதை சில அமை நேரத்திலேயே ஏ ஆர் ரகுமானும் உறுதி செய்தார் இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்தை முடிவை எடுத்திருப்பதாகவும் ஏ ஆர் ரகுமானுடன் தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாயிரா பானு அறிவித்தார், ஏ ஆர் ரகுமான் சாய்ராம் இடையேயான 29 ஆண்டு கால திருமண வாழ்வு முடிந்துள்ளது திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதைக் குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள எக்ஸ் தலை பதிவில் இருந்து இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் பிறருக்கு ஒரு நாதமே குடைக்குள் மழை நான் எழுதி கார்த்திக் ராஜா இசைக்க இசையை பாடியது பிரிவு என்பது துக்க மட்டுமல்ல புதிய அமைதிக்காகவும் பிறக்கலாம் நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியது சற்றை மாற்றி விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனிய வழி உள்ளதா என சம்பந்தப்பட்டவர்கள் ஆராயலாம் ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலவே ஊர் விலகி பிரிவு என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார், ஏ ஆர் ரகுமானின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்…!!

Read Previous

ரஜினி கமல் விஜய்க்கு பிறகு அமரன் மூலம் வரலாறு படைத்த சிவகார்த்திகேயன்…!!

Read Next

ஆசிரியரை கொலை செய்தவர் மீது சட்ட நடவடிக்கை : அன்பில் மகேஷ் உத்தரவு…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular