பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் ஜோக்கொவிச் தோல்வி..!!

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் ஜோக்கொவிச் தோல்வி..!!

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், இன்று (ஜன.3) ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில், முன்னணி வீரரான ஜோக்கொவிச் (செர்பியா) – அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா உடன் மோதினார். இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோக்கொவிச் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 6-7 (6-8), 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

Read Previous

விக்கிரவாண்டியில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி..!!

Read Next

டாக்டர்களின் எதிரி நிலக்கடலை..!! ஏன் தெரியுமா?.. இந்த பதிவு முழுவதையும் படித்து பாருங்கள் புரியும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular