பிரேமலதா விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு..!!

லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றிய யூகங்களை நம்பாதீர்கள். ஊடகங்கள் தங்களது யூகங்களை வெளியிட்டு வருகிறது. அதில் நம்பகத்தன்மை கிடையாது. தேர்தல் கூட்டணி பற்றி தேமுதிக தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது. அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். கூட்டணி தொகுதிகள் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Read Previous

பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர்..!!

Read Next

முட்டை குழம்பிற்காக காதலியை கொன்ற காதலன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular