பிறந்து 4 நாள் ஆன குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்..!!

குஜராத்தில் பிறந்து 4 நாள்களே ஆன குழந்தை மூளைச்சாவு அடைந்ததால், அக்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் காரணமாக, 9 மாத குழந்தை உள்பட மூன்று குழந்தைகளுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. குடும்பத்தினரின் ஒப்புதலைத் தொடர்ந்து, குழந்தையின் 2 சிறுநீரகங்கள், 2 விழி வெண்படலங்கள் (கார்னியா), கல்லீரல், மண்ணீரல் உள்ளிட்டவை தானமாகப் பெறப்பட்டன. ஜீவன்தீப் உடல் உறுப்பு தானம் அறக்கட்டளை இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Read Previous

தீபாவளி ரேசில் இறங்கிய மூன்று டாப் ஹீரோக்களின் படங்கள்.! வெற்றி பெறுமா கார்த்தியின் ஜப்பான்..

Read Next

காதலித்த மகளை கொலை செய்து கிணற்றில் வீசிய தாய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular