பிறந்த குழந்தையின் சருமங்களை பாதுகாக்க பலரும் பாசிப்பயிர் மட்டும் கடலை மாவு என பலவற்றை குழந்தைகளுக்கு தேய்த்து வருவது உண்டு அப்படி இருக்கும் பட்சத்தில் இவற்றை செய்வதனால் குழந்தையின் சருமம் மேலும் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
குழந்தையின் சருமம் மிகவும் மெலிதானது, நறுமணம் இல்லாத சோப்புகள் மற்றும் ஆயில்மெண்ட் க்ரீம்களை பயன்படுத்தி வருவது அவசியம், அப்படி இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு மிகவும் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வைப்பதனால் குழந்தையின் உடல் ஆரோக்கியமாகவும் சருமங்கள் பளபளப்பாகவும் குழந்தை நிம்மதியான உறக்கத்திற்கும் வழி வகுக்கும், மேலும் குழந்தைகளுக்கு ரசாயனம் கலந்த சோப்புகள் மற்றும் எதையும் குழந்தைகள் சருமத்திலும் தடவ வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் இயற்கை முறையில் தேங்காய் எண்ணெய் தேய்ப்பது மற்றும் கழனி தண்ணீர் அவற்றை கொண்டு குழந்தைகளுக்கு கை, கால் நீதிவதனால் கை கால்கள் வலுப்பெற்றும் முகம் பளபளப்பாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்..!!