இன்றைய காலகட்டத்தில் பலரும் பலவிதமான கிரீம்களை அல்லது அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று நினைத்து பிறப்புறுப்பில் உள்ள முடியை நீக்குகின்றனர், இதனால் பிறப்புறுப்பு ஆரோக்கியமற்றதாக மாறும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமானதாகும், ஆண்களை விட பெண்களுக்கு பிறப்புறுப்பில் நோய் தொற்று அதிகமாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், நாம் அடிக்கடி செய்யக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள் நமது பிறப்புறுப்பை ஆரோக்கியம் மற்ற முறையில் மாற்றும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர், பலரும் பிறப்புறுப்பு முடியை அகற்றுவதில் கவனமாக இருப்பார்கள் பிறப்புறுப்பில் முடி வளர்வதற்குள் உடனே நீக்குவதில் கவனம் கொண்டிருப்பார்கள் ஆனால் அப்படி நீக்குவதால் பிறப்புறுப்பு ஆரோக்கியம் என்ற நிலையில் மாறும் என்கிறார்கள், மேலும் பிறப்புறுப்பில் உள்ள முடிகளை நீக்குவதற்கு ஷேவிங் மிஷின்களை அல்லது பல வாஸ் கிரீம்களை பயன்படுத்தக் கூடாது இவற்றை பயன்படுத்துவதன் மூலம் பிறப்புறுப்பில் உள்ள முடிகள் சுத்தம் செய்த பின்பு பிறப்புறுப்பில் ஈரப்பசையின்மைக்கு இன்றி வரவேற்பு தன்மை பெற்றிருக்கும் இதனால் உடலுறவின்போது அல்லது உடை மாற்றதின் போது எரிச்சல் மற்றும் ஒரு வித மன சங்கடம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் பிறப்புறுப்பில் அடிக்கடி முடியை சுத்தம் செய்யாமல் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் கூறியுள்ளனர்..!!




